

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது தூத்துக்குடி. ஆனால், சேப்பாக் அணி, 18.5 ஓவர்களில் 93 ரன்களுக்கு சுருண்டது.
டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சிக்ஸர்கள் எடுத்தவர்கள் யார் யார்?
அதிக ரன்கள்
397 - ஜெகதீசன் (திண்டுக்கல்)
366 - காந்தி (தூத்துக்குடி)
304 - அனிருத் சீதா ராம் (கோவை)
293 - பாபா அபராஜித் (திருவள்ளூர்)
273 - கோபிநாத் (சென்னை)
அதிக விக்கெட்டுகள்
14 - ஆந்தணி தாஸ் (சென்னை)
13 - எம். அஸ்வின் (திண்டுக்கல்)
13 - ஹரிஷ் குமார் (கோவை)
12 - சாய் கிஷோர் (சென்னை)
12 - அஸ்வின் கிரைஸ்ட் (தூத்துக்குடி)
அதிக சிக்ஸர்கள்
16 - பாபா அபராஜித் (திருவள்ளூர்)
12 - காந்தி (தூத்துக்குடி)
12 - சரவணன் (சென்னை)
12 - தினேஷ் கார்த்திக் (தூத்துக்குடி)
12 - சதீஷ் (சென்னை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.